கலைமான்

Tamil Wiktionary

கலைமான்
  1. இந்திய மான் இனங்களில் ஒன்று
  2. Antilope cervicapra -

Tamil Moli Akarathi (1928)

கலைமான் (kalaimāṉ)
  1. ஆண்மான், சரச்சுவதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலைமான்¹ (kalai-māṉ) — noun
  1. Stag; மான்வகை. கலைமான் வினாயது (திருக்கோ. 53, கொளு).
கலைமான்² (kalai-māṉ) — noun
  1. Sarasvatī; சரசுவதி. கலைமான்றனை நன்முறை திரியாக் காயத்திரியை முகநோக்கி (சேதுபு. காயத். 32).

IndoWordNet

கலைமான் — noun
  1. செம்பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகள் உடைய மான்.

மான்