காட்டு விலங்கினங்களில் ஒருவகை ஆண்மான் கலை எனப்படும். பெண்மான் பிணை எனப்படும். ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -
deer, stag, hart, fawn, antelope the zodiac Capricorn
Tamil Wiktionary
மான் — பெயர்ச்சொல் (Noun)
காட்டு விலங்கினங்களில் ஒருவகை
மனம்
[object Object]
Winslow (1862)
மான் (māṉ) — noun
A deer, hart. (c.)
shape, figure, உருவம்
A woman, பெண்
Capricorn of the Zodiac, மகரவிராசி
A sea-monster, as மகரமீன்
A generic term for beast, விலங்கின்பொது.–Note. Of deer are, கலைமான், கவரிமான், சருகுமான், புள்ளிமான், வெளிமான், which see. மானுக்கொருபுள்ளியேறினாலென்ன குறைந்தாலென்ன. What if there be a spot more or less on the deer! [prov.>
மானிடத்தன்–மானிடமுடையோன்–மானிடமேந்தி — An epithet of Siva, as holding a deer in one of his hands, சிவன்.
மானேறு — The male of a deer–as கலைமான். 2. The twelfth lunar mansion, உத்திரநாள்; [ex ஏறு.]
மான்களங்கம் — Spots on the moon, considered as disease from a curse, and supposed to resemble those of the deer.
மான்கீரை — A plant. See கீரை.
மான்செவி — A plant, hart's-ear. See ஏருமைநாக்கி.
மான்செவிக்கள்ளி — A milky shrub. See கள்ளி.
மான் (māṉ) — noun
The active agency of nature, பிரகிருதிதத்துவம்; [from Sa. Mana, an agent.] (Drew's Kural. p. 25.)
An affix to words both Sa. and Tamil, implying possessor, as கல்விமான், a learned man; சீமான், an opulent man; மன்னுமான், the Everlasting One, &c
Fabricius (1972)
மான் — noun
a deer, a hart
shape, உருவம்
a woman
Capricorn of the Zodiac, மகரவிராசி
sea- monster, மகரமீன்
a generic term for beast
மானிடத்தன்–மானிடமுடையோன்–மா னிடமேந்தி–மானேந்தி — Siva, as holding a deer in one of his hands.
மானேறு–உத்திரநாள் — the male of a deer; 2. the 12th lunar mansion, .
மான்குட்டி — a young deer.
மான்மதம் — musk.
மான்றலை–மிருகசீரிடம் — the head of a deer; 2. the 5th lunar mansion, .
கலைமான் — a male deer with spiral horns, a stag.
மான்
implying possession (as in கல்விமான், a learned man).