கல்லான்
Callan
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கல்லான் (kal-l-āṉ) — noun
- Unlearned, illiterate person; கல்வியில்லாதவன். கல்லானே யானாலும் (நல்வழி, 34).
கல்லான் (kallāṉ) — noun
- perh. கல்லு-. Crow- bar; கடப்பாரை. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)