உளி

பொருள் பெயர்ச்சொல் கல்லுளி; இழைப்புளி; சீவுளி

chisel battle axe

Winslow (1862)

உளி (uḷi) — noun
  1. A chisel, மரவினையாளர்கருவியினொன்று
  2. [prov.] A barber's instrument for paring nails, நகஞ்சீவி
  3. A place, இடம்
  4. A form of the seventh case, ஏழனுருபு
  5. A burin, or graver, an instrument for engraving, சித்திரிக்குங்கருவி. உலக்கைதேய்ந்துளிப்பிடியாயிற்று. The pestle is worn down as small as the handle of a chisel–spoken of a person emaciated by disease
  • உளிக்குத்தாக்குத்த — To buffet, to box, to strike with the fist.
  • சிற்றுளி — A small chisel used by carpenters.

Fabricius (1972)

உளி — noun
  1. a chisel, a battle axe, a barber's instrument for paring nails
  2. a particle of the 7th case
  3. place, இடம். இழைப்புளி, கல்லுளி, கொட்டாப்புளி, சிற்றுளி, வளையுளி, see under இழை etc

Tamil Moli Akarathi (1928)

உளி (uḷi)
  1. இடம் ஏழனுருபு [உ-ம்] ஏன்னு ளி, தறிக்குங் கருவியி னொன்று, நகஞ்சிவி
உளி (uḷi)
  1. இடங்கம், கணிச்சி
உளி (uḷi)
  1. ஏழனுருபு, (உ-ம்
  2. அவனுளிவந் தான்) ஒருவகைக்கருவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உளி¹ (uḷi) — noun
  1. Chisel; தச்சுக்கருவிகளூ ளொன்று. கூருளி குயின்ற வீரிலை (நெடுநல். 119)
  2. Battle-axe; கணிச்சி. (திவா.)
  3. Burin, engraver's tool; சித்தரிக்குங் கருவி. (W.)
  4. Barber's instrument for paring nails; நகஞ்சீவி. (J.)
உளி² (uḷi)
  1. உழி. n. Place; இடம். (பிங்.) — part. In or at, a loc. ending; ஓர் ஏழனுருபு. (திருமுரு. 95.)
உளி³ (uḷi) — part
  1. By or along, a particle having the force of an instr. ending; மூன்றும் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.)
  2. An expletive suff.; ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.)

IndoWordNet

உளி — noun
  1. உளி, தூரிகை
உளி — noun
  1. சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்
உளி — noun
  1. கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.
உளி — noun
  1. மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.
உளி — noun
  1. சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

தூரிகை ஆயுதம் கருவி கல்லுளி தச்சுக்கருவி உளிப்பாரை வல்லுளி இடங்கம் கணிச்சி சவுக்கம் மெருகேற்றும் இயந்திரம் பாலிஸ் மெசின் நிர்ஜி கைக்கருவி துளையிடும் கருவி துளையிடும் உபகரணம் கோல்கலம் கடப்பாரை விசிகை கூந்தாலி கண்டாலம் கல்லான் பல்னா சிறுஉளி சிறு கோடாரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உளி
  1. தச்சுக் கருவிகளுள் ஒன்று
  2. நகஞ்சீவி
  3. கணிச்சி
  4. சித்திரிக்குங் கருவி
  5. இடம்
  6. ஓரிடைச் சொல்
  7. ஏழாம் வேற்றுமையுருபு
  8. ஒரு பகுதிப் பொருள் விகுதி