கல்வித்துறை

கல்வி அமைப்பு கல்வி நிலையம் கல்விவகை

Department of Education

Tamil Wiktionary

கல்வித்துறை
  1. கல்வி அமைப்பு
  2. கல்வி நிலையம்
  3. கல்விவகை

Tamil Moli Akarathi (1928)

கல்வித்துறை (kalvittuṟai)
  1. கல்விநூல்

IndoWordNet

கல்வித்துறை — noun
  1. தேசத்தில் கல்விக்கு ஏற்பாடு செய்யும் ஒரு அரசாங்க பிரிவு

கல்வி இலாகா கல்விப்பிரிவு துறை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்வித்துறை
  1. கல்வி அமைப்பு
  2. கல்வி நிலையம்
  3. கல்விவகை.