களவாடுதல்

Tamil Wiktionary

களவாடுதல்
  1. திருடல்

IndoWordNet

களவாடுதல் — noun
  1. பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்.

கொள்ளையடித்தல் கொள்ளையிடுதல் திருடுதல் திருட்டு கொள்ளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

களவாடுதல்
  1. திருடல்