களைபிடுங்கு

get tired

IndoWordNet

களைபிடுங்கு — verb
  1. விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது
களைபிடுங்கு — verb
  1. களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
களைபிடுங்கு — verb
  1. உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

களை எடு களை நீக்கு களை அகற்று வெளிவா களைஎடு களைபறி வேலைசெய் களைநீக்கு