கழிமுகம்
Tamil Wiktionary
கழிமுகம்
- ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம். (Tam. Lex. )
- அருவி.
கழி முகம்
Tamil Moli Akarathi (1928)
கழிமுகம் (kaḻimukam)
- ஆற்றுநீர்க்கழிவு
கழிமுகம் (kaḻimukam)
- அதோமுகம், அருவி, கய வாய், கயவு, கூடல், புகார்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கழிமுகம் (kaḻi-mukam) — noun
- < கழி² +
- River mouth; ஆறு கடலொடுகலக்கும் சங்கமுகம். (திவா.)
- Mountain torrent, waterfall; அருவி. (சூடா.)