கழுத்துப்பட்டை

சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி கழுத்துக்கட்டி

neckband

Tamil Wiktionary

கழுத்துப்பட்டை
  1. சட்டையின் கழுத்தைச் சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
  2. கழுத்துக்கட்டி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கழுத்துப்பட்டை (kaḻuttu-p-paṭṭai) — noun
  1. +
  2. Collar of a cloak; சட்டையின் கழுத்தைச்சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி
  3. See கழுத்துக்கட்டி, 3

IndoWordNet

கழுத்துப்பட்டை — noun
  1. சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.
கழுத்துப்பட்டை — noun
  1. சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி
கழுத்துப்பட்டை — noun
  1. கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி
கழுத்துப்பட்டை — noun
  1. பெரிய சோழி மற்றும் சலங்கைகளால் கட்டப்பட்ட பட்டை

கழுத்துப்பட்டி உடுத்தும் பகுதி அணியும் பகுதி தோல் அல்லது துணிநாடா காலர்