காலர்

Collar

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காலர் (kālar) — noun
  1. (Šaiva.) Tutelary deity of wind; வாயுவை அதிஷ்டித்துநிற்கும் மூர்த்தி. (சித்தா. சாராவளி. சுலோ. 4.)

IndoWordNet

காலர் — noun
  1. கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி

கழுத்துப்பட்டை உடுத்தும் பகுதி அணியும் பகுதி