கவிகை
நன்மைதீமை வள்ளல்தன்மை; ஈகை; கொடை bending, being concave
poetry
Tamil Wiktionary
கவிகை — பெயர்ச்சொல் (Noun)
- வளைவு
- குடை
- நன்மைதீமை
- வள்ளல்தன்மை; ஈகை; கொடை
[object Object]
Tamil Moli Akarathi (1928)
கவிகை (kavikai)
- ஈதல், கவிதல், குடை
கவிகை (kavikai)
- ஈதல், கவிதல், குடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கவிகை¹ (kavikai) — noun
- < கவி¹-
- Bending, being concave; வளைவு
- Umbrella; குடை. வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு (குறள், 389)
- Good and evil; நன்மைதீமை. நொதுமலர் கவிகை (ஞானா. 29, 4)
கவிகை² (kavi-kai) — noun
- Lit., inverted palm of the hand, transf., liberality, munificence, bounty; தியாகம். காரினை வென்ற கவிகையான் (பு. வெ. 9, 29).
IndoWordNet
கவிகை — noun
- தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை
கவிகை — noun
- தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை
குடை கலைப்பொருள்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவிகை
- வளைவு
- குடை
- நன்மை தீமை
- ஈகம், தியாகம்,