காடி

புளித்த கஞ்சி புளித்த நீர் புளித்த பழரசம்

Kady

Tamil Wiktionary

காடி — பெயர்ச்சொல் (Noun)
  1. புளித்த கஞ்சி
  2. புளித்த நீர்
  3. கஞ்சி
  4. புளித்த பழரசம்
  5. சோறு
  6. ஊறுகாய்
  7. கழுத்து
  8. மிடா முதலியனவைத்தற்குத் தரையில் கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை
  9. அகழி
  10. கோட்டை அடுப்பு
  11. மாட்டுக் கொட்டில்
  12. மரவேலையின் பொளிவாய்

Winslow (1862)

காடி (kāṭi) — noun
  1. Vinegar, புளித்தநீர்
  2. Liquids soured by keeping, புளித்தகள்
  3. Rice gruel, கஞ்சி
  4. (For.) A trench, ditch, தோண்டுகால்
  5. (For.) A cart with a pyramidal top, ஓர்வகைவண்டி
  6. (p.) Ghee, நெய்
  7. Pickle, ஊறுகாய். (சது.) காடியாகப்புளித்துப்போயிற்று. The congee, whey, &c., is become as sour as vinegar
  • காடிக்கூழ் — Sour pap.
  • காடிச்சோறு — Rice taken out of the sour கஞ்சி.
  • காடியாய்த்தோண்ட–காடிவெட்ட — To scoop, to cut into hollowness or depth.
  • ஆறுமாதக்காடி — Water in which rice has been washed and various ingredients mixed with it, kept six months, to be used medicinally for jaundice, incipient dropsy, &c.
  • கள்ளுக்காடி — Toddy vinegar, sour toddy.
  • பனங்காடி — The water in which palmyra stones are steeped and left to become sour, for fermenting the pulp of the fruit next day.

Fabricius (1972)

காடி — noun
  1. vinegar
  2. a trench, ditch, incision, notch, தோண்டுகால்
  3. a cart with a pyramidal top
  4. pickles, ஊறுகாய்
  • காடிக்கூழ் — sour pap.
  • காடிவெட்ட — to scope.
  • கள்ளுக்காடி — toddy vinegar, sour toddy.
காடி — s. (Hind.)
  1. (Hind.) cart, carriage, வண்டி
  2. ditch, அகழ்
  3. a long ditchlike fire- place, கோட்‌டையடுப்பு

Tamil Moli Akarathi (1928)

காடி (kāṭi)
  1. ஊறுகாய், ஒருமருந்து, ஒருவகை வண்டி - கஞ்சி, கள், தோண்டுகால் நெய், புளித்தநீர், மூளை
காடி (kāṭi)
  1. கீலாலம்
காடி (kāṭi)
  1. ஊறுகாய், கஞ்சி, கள், காடி, நெய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காடி¹ (kāṭi) — noun
  1. Fermented gruel or rice-water; புளித்த கஞ்சி. (பதார்த்த. 49.)
  2. Vinegar; புளித்த கள்
  3. Gruel; கஞ்சி. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல். 134)
  4. Acetous fermentation of sweet fruits; புளித்த பழரசம்
  5. Pickles; ஊறுகாய். காடிவைத்த கலன் (பெரும்பாண். 57)
காடி² (kāṭi) — noun
  1. prob. கடி⁵. cf. ghṛta. Ghee; நெய். (பெரும்பாண். 57, உரை.)
காடி³ (kāṭi) — noun
  1. prob. ghāṭikā
  2. Neck, nape of the neck; கழுத்து. காடியின் மிதப்ப வயின்ற காலை (பொருந. 115)
  3. Neck-like elevation on the floor for placing big pots; மிடாமுதலியன வைத்தற்குத் தரையில் கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை. (பெரும்பாண். 57, உரை.)

IndoWordNet

காடி — noun
  1. வெயிலில் காயவைத்து புளிக்க வைக்கப்பட்ட ஒரு பழத்தின் சாறு
காடி — noun
  1. அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
காடி — noun
  1. ஒரு வகை காடி

உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் கஞ்சி திரவப்பொருள் கஞ்சி (தஷாம்பு)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காடி
  1. புளித்த கஞ்சி
  2. புளித்த கள்
  3. சோறு
  4. கஞ்சி
  5. புளித்த பழரசம்
  6. ஊறுகாய்
  7. ஒருவகை வண்டி
  8. ஒரு மருந்து
  9. கழுத்து
  10. நெய்
  11. அகழி