கஞ்சி
porridge
Winslow (1862)
கஞ்சி (kañci) — noun
- A kind of rice-gruel forming an article of food–also used instead of starch, கஞ்சித்தண்ணீர்
- Conjeveram, காஞ்சிபுரம். அவன்பசியாமற்கஞ்சிகுடிக்கிறான். He takes congee having no occasion to complain of hunger; i. e. he is neither poor nor rich
- கஞ்சிதோய்க்க–கஞ்சிபோட–கஞ்சியிட — To starch clothes, கஞ்சிநீரிற்றோய்க்க.
- கஞ்சிபோட்டபுடவை — A starched cloth.
- கஞ்சித்தண்ணீர் — Water poured off from boiled rice.
- கஞ்சித்தெளிவு — Water strained from the rice after it is well boiled.
- கஞ்சிப்பசை — Starch, பசைக்கஞ்சி. 2. The stiffness of starched clothes, கஞ்சிப்பற்று.
- கஞ்சிவார்க்க — To feed one with congee, to support.
Fabricius (1972)
கஞ்சி — noun
- rice gruel, conjee, starch; Conjevaram, காஞ்சி.
- அவன் பசியாமல் கஞ்சிகுடிக்கிறான் — he is pretty well off.
- கஞ்சி காய்ச்ச — to boil or prepare conjee.
- கஞ்சிக்காடி — vinegar produced from the fermentation of conjee.
- கஞ்சித் தண்ணீர் — conjee-water; water poured off from boiled rice.
- கஞ்சி தோய்க்க–போட–இட — to starch clothes.
- கஞ்சித் தொட்டி — place where gruel is given free to the poor.
Tamil Moli Akarathi (1928)
கஞ்சி (kañci)
- அன்னப்பால், காஞ்சிபுரம்
கஞ்சி (kañci)
- காடி, குழம்பு, பாகு, பாத்து, மோழை, வர்க்கு
கஞ்சி (kañci)
- கஞ்சி, காஞ்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கஞ்சி¹ (kañci) — noun
- cf. kāñjī. [T. K. Tu. ganji, M. kaññi.]
- Conjee, rice-water, water in which rice has been boiled and which is drained off after the rice has been cooked; சோற்றின் வடிதண்ணீர்
- Starch, such water which is the starch generally used by Indian washermen; கஞ்சிப்பசை. கஞ்சிதேய்ப் புண்டகில் கமழும் பூந்துகில் (கந்தபு. நாட்டுப். 50)
- Liquid food; slop in general used as an article of invalid diet; காய்ச்சி நீராய்க்கரைந்த உணவு. வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே (திவ். பெரியாழ். 4, 5, 5)
- Gruel prepared from cereals; நீர்கலந்த உணவு. Colloq
கஞ்சி² (kañci) — noun
- The city of Conjeevaram; காஞ்சீபுரம். கஞ்சிகுடியென்றான் (தனிப்பா. i, 39, 76).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கஞ்சி
- சோற்றின் வடிநீர்
- அன்னப்பால்
- கட்ச தவக் ட் நீர்கலந்த உணவு
- கஞ்சிப்பசை
- காய்ச்சி கட்சி - காடு
- புகலிடம்
- ப.துவைக்கூடு? ஷால் நீராய்க் கரைந்த உணவு
- காஞ்சிபுரம். அயிலிடம்
- பக்கம் சார்வு மூனையிடம், கஞ்சிகை - குதிரைபூட்டிய தேர்
- இரத்தினச் போர்க்களம்
- பிரிவு
- வழி
- உடல்
- அரசியல்