காந்தாரி

துரியோதனனின் தாய் கொடியவள் தசநாடியுள் ஒன்று

Gandhari

Tamil Wiktionary

காந்தாரி
  1. துரியோதனனின் தாய்
  2. கொடியவள்
  3. தசநாடியுள் ஒன்று
  4. சிவனார்வேம்பு
  5. சத்தி சாரம்
  6. ஒரு பண்வகை

Winslow (1862)

காந்தாரி (kāntāri) — noun
  1. One of the ten நாடி veins or nerves, said to extend from the navel to the throat, தசநாடியில்ஒன்று. (சது.) Other authorities say–from சுழிமுனை to the eyes
  2. A tune ஓர்பண்
  3. A kind of salt of a burning and acrid nature, சத்திசாரம்

Tamil Moli Akarathi (1928)

காந்தாரி (kāntāri)
  1. ஒரலங்காரம், ஒருபண், கொ டியவள், சத்தி, சாரம் சிவனார்வேம் பு, திரிதராட்டிரன் மனைவி, நாபி யிற்றோன்றிச் கூரமேழுக்கு மேழு நாடியாய்க் கண்டத்துறுநரம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காந்தாரி (kāntāri) — noun
  1. < Gāndhārī
  2. Name of a princess of Kandahar, mother of Duryōdhana; துரியோதனன் தாய். காந்தாரி கிளையோடின் றே கெடும் (பாரத. சூதுபோர். 222)
  3. Hard-hearted cruel woman; கொடியவள். (W.)
  4. Wiry indigo. See சிவனார்வேம்பு. (தைலவ. தைல. 135.)
  5. A principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; தசநாடியிலொன்று (சிலப். 3, 26, உரை.)
  6. (Mus.) A specific melody-type.; ஓர் இராகம். (பரத. இராக. 56.)
  7. A kind of salt, of burning and acrid nature; சத்திசாரம். (W.)

IndoWordNet

காந்தாரி — noun
  1. துரியோதனின் தாய்
காந்தாரி — noun
  1. ஒரு ராகம்

புராணகால பெண் தொன்மைகால பெண் ராகம்