காமம்

Lust

Winslow (1862)

காமம் (kāmam) — noun
  1. Town, village, ஊர்; [ex கிராமம்.]
  2. Habitation, குடி. (சது.)
காமம் (kāmam) — noun
  1. Amorousness, love of the sexes; sexual desire, ஆசை
  2. Libidinousness, lasciviousness, concupiscence, lust, காமநோய். It is one of the six உட்பகை
  3. Love, desire, அன்பு
  4. Semep virile, வீரியம். Wils. p. 210. KAMA
  • காமகமனம் — A lascivious life, காமத்தின் வழியேநடக்கிறநடக்கை.
  • காமகலிதம் — Emission of semen.
  • காமக்கவலை — Lasciviousness. 2. Sexual desire.
  • காமக்காய்ச்சல் — A venereal fever, Febris alba chlorosis.
  • காமக்கிருமி — Animalculæ in the female pubic region causing itching, venereal feelings, &c.
  • காமக்கிழத்தி — A kept mistress; a concubine, being the daughter of a குலப்பரத்தை.

Fabricius (1972)

காமம் — noun
  1. lust, desire, ஆசை
  2. lasciviousness, libidinousness, காமநோய்
  3. love, desire, அன்பு
  4. semen virile, வீரியம்
  5. sexual pleasure, புணர்ச்சி இன்பம்
  • காமக்கிழத்தி — a kept mistress, a concubine.
  • காமக்கோட்டி–காமப்பைத்தியம் — mad craving for sexual union, .
  • காமதேவன்–காமன்–மன்மதன்–ரதி — Kama, the god of love, , whose wife is .
  • காம தகனன்–காமாந்தகன்–காமாரி — Siva who burnt Kama; Also & .
  • காமதேனு — a fabled cow in the world of Indra which supplies every want.
  • காமத்துப்பால்–காமப்பால்–குறள் — the 3rd part of treating of amorous love.

Tamil Moli Akarathi (1928)

காமம் (kāmam)
  1. அன்பு, ஆசை, இந்திரியம், உட் பகை யாறினொன்று, ஊர், காமநோ ய், காமப்பூ, காமமரம், கிராமம், குடி, சடத்தீயி னொன்று, சத்தவிசனத் தொன்று, தாமதகுணத் தொன்று, பனை, மதனம், முக்குணத் தொன்று விகாரமெட்டினொன்று, வீரியம்
காமம் (kāmam)
  1. அன்பு, ஆசை, ஊர், காமநோய், குடி

IndoWordNet

காமம் — noun
  1. பாலுணர்வு வேட்கை.

மோகம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காமம்
  1. ஆசை, அன்பு, விருப்பம்
  2. இன்பம்
  3. ! புணர்ச்சியின்பம்
  4. காமநீர்
  5. ஊர்
  6. குடி
  7. இறை

Tamil Wiktionary

காமம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பாலின்ப விருப்பு
  2. புணர்ச்சியின்பம்
  3. காமநீர்
  4. உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம்
  5. விருப்பம்
  6. விரும்பிய பொருள்
  7. இலக்கினத்துக்கு ஏழாமிடம்
  8. காமமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காமம் (kāmam) — noun
  1. < kāma
  2. Desire; விருப் பம். காமம் வெகுளி மயக்கம் (குறள், 360)
  3. Happiness in love, one of four kinds of puruṣārttam, q.v.; உறுதிப்பொருள்களுள் ஒன்றான இன்பம். காமத் தின் மன்னும் வழிமுறையே நிற்றுநாம் (திவ். இயற். பெரியதி. ம. 37)
  4. Sexual pleasure; புணர்ச்சி யின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள், 1092)
  5. Venereal secretion; காமநீர். மெய்பொடித் திருங்காம மிக்கொழுக்கும் (உபதேசகா. அயமுகி. 25)
  6. Object of desire; விரும்பிய பொருள். தாம்வேண்டுங் காமமே காட்டுங் கடிது (திவ். இயற். 2, 92)
  7. (Astrol.) The seventh house from the ascendant; இலக்கினத் துக்கு ஏழாமிடம். (சங். அக.)
  8. See காமமரம். (மூ. அ.)
காமம்¹ (kāmam) — noun
  1. gāma < grama. (அக. நி.)
  2. Village; ஊர்
  3. Inhabitant; குடி
காமம்² (kāmam) — noun
  1. prob. Persn. khām. Tax; இறை. (அக. நி.)