காமினி
ஆகாயகமன மந்திரம் beauty
woman
Tamil Wiktionary
காமினி
- பெண்
- ஆகாயகமன மந்திரம்
- அழகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காமினி¹ (kāmiṉi) — noun
- Lit., lustful woman, woman; பெண். கஞ்சமலரா ளனைய காமினி (உத்தரரா. அசுவமே. 65).
காமினி² (kāmiṉi) — noun
- Mantra which, when repeatedly pronounced, enables one to fly through air; ஆகாசகமனம் செய்தற் குரிய மந்திரம். அணிசெய் கோதையங் காமினி யோதி னாள் (சீவக. 1713).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
காமினி
- பெண்
- ஆகாயகமன மந்திரம்
- அழகு