தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது. வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.
Carat
Tamil Wiktionary
காரட் — பெயர்ச்சொல் (Noun)
தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது
தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.
வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம்
ஒரு காரட் ஆகும்.
IndoWordNet
காரட் — noun
ஆரஞ்சு நிறத்தில் மண்ணிற்கு அடியில் விளையக் கூடியதும் கூம்புவடிவமும், இனிப்பு சுவையும் உடைய கிழங்குவகை.