காரணப்பெயர்

derivative name

Tamil Moli Akarathi (1928)

காரணப்பெயர் (kāraṇappeyar)
  1. யாதானுமொரு கார ணம்பற்றிப்பொருள்களை யுணர்த்தி நிற்கும் பெயர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காரணப்பெயர் (kāraṇa-p-peyar) — noun
  1. +. (Gram.) Derivative name, dist. fr. iṭu-kuṟi-p-peyar; ஒருகாரணம்பற்றி வழங்கும் பெயர். (நன். 62, உரை.)

IndoWordNet

காரணப்பெயர் — noun
  1. பெரும்பாலும் எழுத்தாளர்கள் இயற்பெயருக்குப் பதிலாக பயப்படுத்தும் கற்பனைப் பெயர்.

புனைப்பெயர் சிறப்புபெயர் பெயர் நாமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காரணப்பெயர்
  1. யாதானும் ஒரு காரணம்பற்றி வழங்கும் பெயர்