நாமம்

பெயர் , பேர், இடுகுறி திருமாலின் பன்னிருபெயர்களைக்கூறி உடலிற் பன்னிரண்டிடங்களில் இடும் குறி திருமண் கட்டி

Namam (the Vaiṣṇava sectarian mark, worn on the person in 12 places, reciting the 12 names of Viṣṇu) the white clay used for such marks name, appellation

Tamil Wiktionary

நாமம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பெயர் , பேர், இடுகுறி
  2. புகழ்
  3. திருமாலின் பன்னிருபெயர்களைக்கூறி உடலிற் பன்னிரண்டிடங்களில் இடும் குறி
  4. திருமண் கட்டி
  5. எண்குற்றங்களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம்
  6. முள்ளுத்தராசின் நடு
  7. நாரத்தை
  8. பாசி
  9. தும்பை
  10. அச்சம்
  11. நிறைவு

[object Object]

Winslow (1862)

நாமம் (nāmam) — noun
  1. Name, appellation, especially of a deity, பெயர். W. p. 461. NAMAN
  2. [vul. ராமம்.] The Vaishnuva sectarian mark on the forehead, திருநாமம். (சது.)
  3. The white clay, or earth, used for the tridental mark, திருமண். (c.)
  4. Reputation, celebrity, கீர்த்தி
  5. That part of the scales which incloses the needle, நிறைகோலின்நடு
  6. Fear, அச்சம்.–There are in use two kinds of marks, as பட்டைநாமம், a large mark worn by some Vaishnuvas ostentatiously; கிள்ளுநாமம், கீறுநாமம், a small mark worn in compliance with custom
  • நாமகரணம் — Naming a child, commonly on the twelfth day for the brahman castes, the thirteenth for the royal caste, &c., being the day after purification.
  • நாமகரணம்பண்ணுதல் — Naming a child with prescribed ceremonies.
  • நாமக்கட்டி — Lumps of white clay, as நாமம், 3.
  • நாமக்காரர் — Vaishnuvas. See நாமதாரி.
  • நாமக்குச்சரி–நாமக்குச்சிலி — A woman's cloth of divers colours, ஓர்சேலை; [ex நாமம், the tridental mark.]
  • நாமக்கூசா — A goglet made of whte clay.

Fabricius (1972)

நாமம் — noun
  1. a name, an appellation, பெயர்
  2. the tridental mark on the forehead of Vaishnavas, திருநாமம்
  3. white clay used for that mark
  4. fear, அச்சம்
  5. reputation, fame, கீர்த்தி
  6. that part of the scale which incloses the needle, நிறை கோலின்நடு
  • நாமகரணம் — the ceremoney of naming a child.
  • நாமகரணம் பண்ண — to name a child with certain ceremonies.
  • நாமக்கட்டி — lumps of white clay.
  • நாமக்குச்சிலி–க்குச்சரி — a woman's cloth of divers colours.
  • நாம சங்கீர்த்தனம் — praising the name
  • நாமஞ்சாத்த–சூட — to invest with a name; 2. to wear the Vaishnava mark.

Tamil Moli Akarathi (1928)

நாமம் (nāmam)
  1. அதிசயம், இணக்கம், ஐயம்,கோ பம், நிச்சயம், நிந்தை, நினைப்பு, மாய் மாலம் அவைகளைக் காட்டுஞ் சொல், கீர்த்தி, தும்பை, நிறைகோலினடு, பெயர், அது ஏண்குற்றத்தொன்று, வைஷ்ணவரிடு நாமம்
நாமம் (nāmam)
  1. திருமண், பெயர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாமம்¹ (nāmam) — noun
  1. A common herb with milk-white flowers. See தும்பை. (மலை.)
நாமம்² (nāmam) — noun
  1. < நாம்¹
  2. Fear; அச்சம். நாமக்காலத்து (தொல். பொ. 146)
  3. Fulness; நிறைவு. நாம வெள்ளத்து நடுவட் டோன்றிய வாய் மொழிமகனொடு (பரிபா. 3, 92)
நாமம்³ (nāmam) — noun
  1. < nāman
  2. Name, appellation; பேர். இவைமூன்ற னாமங்கெட (குறள், 360)
  3. Reputation, fame; புகழ். வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் (தஞ்சைவா. 7)
  4. The Vaiṣṇava sectarian mark, worn on the person in 12 places, reciting the 12 names of Viṣṇu; திருமாலின் பன்னிருபெயர்களைக்கூறி உடலிற் பன்னிரண்டிடங்களில் இடும் ஊர்த்துவபுண்டரம். தன் றிருநாமத்தைக் தானுஞ் சாத்தியே (கம்பரா. கடிமண. 49)
  5. White clay, used for nāman; திருமண்கட்டி
  6. (Jaina.) The karma which determines one's kati, one of eṇ-kuṟṟam, q. v.; எண்குற்றங் களுள் ஒருவன் கதியை வரையறுக்குங் கன்மம். (சூடா.)
  7. The part of the scales enclosing the needle, as resembling a nāmam; முள்ளுத்தராசின் நடு. (W.)

IndoWordNet

நாமம் — noun
  1. ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்து கொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.

பெயர் சொல் பரம்பரைப்பெயர் குலப்பெயர் புனைப்பெயர் சிறப்புபெயர் காரணப்பெயர் தலைப்பு கையொப்பம் கையெழுத்து மறுபெயர் தவறான பெயர் மாற்றப்பட்ட பெயர் பதவி பெயர் கோத்திரம் குடி குலம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாமம்
  1. இருமண் கட்டி
  2. அச்சம்
  3. நிறைவு
  4. புகழ்
  5. திருமாலின் பன்னிரண்டு பெயர்களைக் கூறி உடலில் இடும் திருமண் காப்பு
  6. பேர்
  7. தும்பைச் செடி
  8. முள்தராசின் நடு
  9. காண்க: நாரத்தை
  10. பாசி