காலக்கணிதர்

Chronologist

Tamil Moli Akarathi (1928)

காலக்கணிதர் (kālakkaṇitar)
  1. சோதிடர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காலக்கணிதர் (kāla-k-kaṇitar) — noun
  1. +. Astronomers, as calculators of time; காலத்தைக் கணித்தற்குரிய சோதிடர். மாலைக்காரருங் காலக்கணி தரும் (மணி. 28, 40).

IndoWordNet

காலக்கணிதர் — noun
  1. சோளி வீசி சுப பலன்களை கூறக்கூடிய ஒருவர்

சோதிடர் நிமித்திகர் ஜ்யோதிஷ்கர் ஜோதிடர் சோசியர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

காலக்கணிதர்
  1. சோதிடர்