சோதிடர்

சோதிடம் கூறுவோர் சந்திரன் சூரியன்

Astrologer

Tamil Wiktionary

சோதிடர்
  1. சோதிடம் கூறுவோர்
  2. சந்திரன்
  3. சூரியன்
  4. கோள்
  5. மீன் முதலிய வானமண்டலங்கள்

Tamil Moli Akarathi (1928)

சோதிடர் (cōtiṭar)
  1. சோசியர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோதிடர் (cōtiṭar) — noun
  1. < id
  2. Astrologers; சோதிடம் வல்லவர்
  3. The heavenly bodies; சந்திராதித்திய கிரக நக்ஷத்திர முதலிய வானமண்டலங் கள். சுடர்பவருஞ் சோதிடரே (சூளா. துறவு. 206)

IndoWordNet

சோதிடர் — noun
  1. சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்.
சோதிடர் — noun
  1. சோளி வீசி சுப பலன்களை கூறக்கூடிய ஒருவர்

ஜோதிடர் சோசியர் நூல்வல்லுணர் காலக்கணிதர் நிமித்திகர் ஜ்யோதிஷ்கர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோதிடர்
  1. சோதிடம் கூறுவோர்
  2. சந்திரன், சூரியன், கோள், மீன் முதலிய வான மண்டலங்கள்