கால்மாடு

Tamil Moli Akarathi (1928)

கால்மாடு (kālmāṭu)
  1. காற்புறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கால்மாடு (kāl-māṭu) — noun
  1. +
  2. Cattle as distinguished from māṭu meaning gold; பசு. இராஜராஜதேவர் கொடுத்த கால்மாட்டிலும் (S.I.I. ii, 2, 49)
  3. Place near the foot of a bed, or of a person in bed; காற்பக்கம். Colloq

IndoWordNet

கால்மாடு — noun
  1. பாயில் அல்லது விரிப்பில் அதன் தலை மற்றும் கால் வைக்கும் ஒரு முனை

நுனி முனை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கால்மாடு
  1. பசு
  2. காற்புறம்