நுனி

ஒரு பொருளின் முனைப் பகுதி. ஊசியின் நுனி கூராக இருக்கும். வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனிவீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். ( பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010)

point, sharpened end edge

Tamil Wiktionary

நுனி
  1. ஒரு பொருளின் முனைப் பகுதி.
  2. ஊசியின் நுனி கூராக இருக்கும்.
  3. வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனிவீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். ( பாவம், கறவை மாடுகள், தினமணி, 26 ஆகஸ்டு 2010)

[object Object], [object Object]

Winslow (1862)

நுனி (nuṉi) — noun
  1. Point, tip, top, extermity, முனை. (c.)
  2. Minuteness, fineness, smallness, நுண்மை. நுனியிலேகிள்ளு. Nip off the shoots (of the plant.) நுனிக்கிளையிலேறியடிமரத்தைத்தறிக்கிறான்......He climbs the top of the tree and fells it at the foot
  • நுனிக்கை — The ends of the fingers, விரல்நுனி.
  • நுனிக்கொழுந்து — The tender sprouts of the top-branch.
  • நுனித்தோல் — The foreskin.
  • நுனிநா — Tip of the tongue. (நன்னூ.)
  • நுனிப்பந்தி — End of a row of guests at table, கடைப்பந்தி.
நுனி (nuṉi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sharpen to a point, to point, கூராக்க.
  • நுனிந்துநோக்கல் — Looking intently, குறித்துநோக்கல்.

Fabricius (1972)

நுனி — com.
  1. , (com. நுணி) s. tip, point, sharp edge, முனை.
  • நுனிக்கை — the ends of the fingers.
  • நுனிக்கொழுந்து — the tender sprouts of a branch.
  • நுனித்தோல் — the foreskin.
  • நுனிநா — tip of the tongue.
நுனி — v. t.
  1. v. t. sharpen, point, கூராக்கு.
  • நுனித்துநோக்க — to look intently.

Tamil Moli Akarathi (1928)

நுனி (nuṉi)
  1. நுண்மை நுனியென்னேவல், முனை
நுனி (nuṉi)
  1. நுதி, நுனை
நுனி (nuṉi)
  1. நுண்மை, நுனியென்னேவல், முனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நுனி¹ (nuṉi) — noun
  1. cf. நுனை
  2. See நுனை. நுனிக்கொம்ப ரேறினார் (குறள், 476)
  3. [M. nuṉi.] Minuteness, fineness, smallness; நுண்மை. (திவா.)

IndoWordNet

நுனி — noun
  1. ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
நுனி — noun
  1. நூல், சேலை போன்றவற்றின் ஒரு முனை.
நுனி — noun
  1. முள், ஊசி முதலியவற்றில் கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம்

முனை முன்பகுதி பாகம் கொக்கி ஆயுத நுனி கால்விரல் ஓரம் கரை எல்லை முடிவு முடிபு இறுதி கடைசி கடை அந்தம் கால்மாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நுனி
  1. முனை
  2. நுண்மை