கிடப்புத்தொகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிடப்புத்தொகை (kiṭappu-t-tokai) — noun
  1. Cash reserve; இருப்புத்தொகை.

IndoWordNet

கிடப்புத்தொகை — noun
  1. முதலில் கையிருப்பு முறையில் இருக்கும் மேலும் இப்பொழுது புதிய கணக்கு அல்லது புதுபக்கத்தில் இருக்கும் கணக்கிலுள்ள இருப்புத்தொகை

கையிருப்புத்தொகை சொத்து