சொத்து

சொந்தமான பொருள் சொந்தமான நிலம் - property

wealth, property possession, asset, goods patrimony

Winslow (1862)

சொத்து (cottu) — noun
  1. Property, பொருள்
  2. one's goods. lands, &c., உடைமை. (c.)
  3. Blemish, defect, குறை. (See சொத்தை.)
  4. (Tel.) A red colored paste in imitation of blood, உடலிற்பூசும்பசை. ஒருவன்சொத்துக்குநான்ஆசைப்படவில்லை. I do not covet another's possessions
  • சொத்துப்பூச — To daub with red paste to excite compassion.
  • சொத்துவெட்டாய்வெட்ட — To cut with a blunt knife, or axe; to cut with insufficient strength; an impotent blow with a blunt axe.

Fabricius (1972)

சொத்து — noun
  1. goods, property, உடைமை
  2. blemish, defect, குறை
  3. (Tel.) a red-coloured paste, பசை
  • ஒருவன் சொத்துக்கு நான் ஆசைப்பட மாட்டேன் — I will not cover another's property.
  • சொத்துக் கூட்டிப் பூச — to daub with red paste to excite compassion.
  • சொத்து வெட்டாய் வெட்ட — to cut with insufficient strength, to cut with a blunt knife or axe.

Tamil Moli Akarathi (1928)

சொத்து (cottu)
  1. உடைமை, குறை, பசை, பொருள்

IndoWordNet

சொத்து — noun
  1. மதிப்புள்ள உடமைகளின் தொகுப்பு.
சொத்து — noun
  1. நிலம், வீடு, வாகனம் முதலிய பண மதிப்புடைய உடமை.
சொத்து — noun
  1. செல்வம், சொத்து
சொத்து — noun
  1. இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.
சொத்து — noun
  1. இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

செல்வம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சொத்து - சுகம் பொருளாதார சாதனம் பொருளாதார உபகரணம் ரொட்டி பிஸ்கெட் விலை நாணயம் காசு பைசா கையிருப்புத்தொகை கிடப்புத்தொகை வருமானம் ஊதியம் கடன் வரி சந்தா மானியம் சம்பளம் பொருள்

Tamil Wiktionary

சொத்து

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொத்து¹ (cottu) — noun
  1. nom. sing. of sva. [T. K. sottu.]
  2. Property, possessions, being of two kinds, viz., tāvaram and caṅkamam; தாவர சங்கமங்களாகிய உடைமை
  3. Gold; பொன். சொத்துற் றமைந்த சுதையில் செஞ் சுவர் (பெருங். உஞ்சைக். 34, 221)
சொத்து² (cottu) — noun
  1. See சொத்தை¹
  2. உலக்கைபட்டு வலக்கை சொத்தானவும் (கலிங். 133)
சொத்து³ (cottu) — noun
  1. tjottu. [K. sottu.] Blood-like red paste; உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டான். (W.)