கிராம்
1.தற்காலத்தில் திடப்பொருளைக் கணக்கிடப் பயன்படும் அளவையின் , அலகே கிராம் எனப்படும். நிறுத்தலளவை, கிலோ, தமிழர் அளவைகள், கழஞ்சு - gram
gram (a unit of mass equal to one-thousandth of a kilogram)
Tamil Wiktionary
கிராம் — பெயர்ச்சொல் (Noun)
- 1.தற்காலத்தில் திடப்பொருளைக் கணக்கிடப் பயன்படும் அளவையின் , அலகே கிராம் எனப்படும்.
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிராம் (kirām) — noun
- prob. grāha. Bridle; கடி வாளம். (பிங்.)
IndoWordNet
கிராம் — noun
- எடையை அளக்கும் ஒரு அளவு
அளவு அளபு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிராம்
- கடிவாளம். கிராம்பு - இலவங்கம்