கிருத்திகை
Kritika
Winslow (1862)
கிருத்திகை (kiruttikai) — noun
- The third of the twenty-seven lunar asterisms or nacshatra–as கார்த்திகை. Wils. p. 243. KRUTTIKA.
Tamil Moli Akarathi (1928)
கிருத்திகை (kiruttikai)
- முன்றாம் நட்சத்திரமாகிய கார்த்திகை, இது ஆறு நக்ஷத்திரங்க ளின் கூட்டம்
- ஒருசமயம் அக்கினி தேவன் சப்தவிருடிகளது பாரிகளை ப்பார்த்து மோகித்தான் அதுகண்ட அவன் பாரீசுவாகாதேவி தனது நா யகன் அந்த இருஷிகள் பாரியரால் சபிக்கப்படுவா னென்றஞ்சி அருந் ததியொழிந்த ஏனைய ஆறுபாரியா ருடைய உருவந்தாங்கி ஆறுபாரியா கி நாயகனைக்கூடினாள்
- இவ்வறுவ ரே கிருத்திகையாயினர்
- இவர்களா ல் வளர்க்கப்பட்டமையின் குமரக்க டவுள் கார்த்திகேய ரெனப்படுவர்
- அயனசலனத்தால் ஒவ்வொரு கால த்திற்கொவ்வொரு நக்ஷத்திரம் முத லாகவரும், திருஞானசம்பந்த மூர்த் திகள்காலத்தில் இதுமுதல் நக்ஷத்தி ரமாக ஏண்ணப்பட்டது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிருத்திகை (kiruttikai) — noun
- The third nakṣatra. See கார்த்திகை.