நட்சத்திரம்

Star

Fabricius (1972)

நட்சத்திரம் — noun
  1. நக்ஷத்திரம், s. a star, தாரகை
  2. asterism, lunar constellation, விண்மீன்
  • நட்சத்திர சக்கரம் — the lunar asterisms collectively; 2. diagram for astrological calculation.
  • நட்சத்திர பதவி–நக்ஷத்திர மண்டலம் — the starry sky, as ; 2. the visible heavens, as a place of bliss for those having a certain degree of religious merit or virtue.
  • நட்சத்திர மண்டலம் — the starry sky.
  • நட்சத்திரமாலை–பால் வீதி மண்டலம் — the galaxy or milky way, ; 2. a treatise on lunar constellations; 3. a table of the asterisms in the moon's path, the lunar zodiac.
  • நட்சத்திரவாணம் — a kind of rocket.
  • நட்சத்திரவீதி — the moon's path in the zodiac.

Tamil Moli Akarathi (1928)

நட்சத்திரம் (naṭcattiram)
  1. பஞ்சாங்கவுறுப்பி னொன் று, முத்து, விண்மீன்
நட்சத்திரம் (naṭcattiram)
  1. 27- அசுவினி, பரணி, கார் த்திகை, உரோகணி, மிருகசீரிடம், திரவாதிரை, புநர்பூசம், பூசம், ஆயி லியம், மகம், பூரம், உத்தரம், அத் தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனு டம், கேட்டை, மூலம், பூராடம், உத் திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி, இவற்றுள்இவ்வொன்றும் முறையே மேடமுதற் பன்னிரண் டிராசிகளிற் பதின்மூன்றுபாகமு மி ருபது கலையுங் கொண்டவிடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நட்சத்திரம் (naṭcattiram) — noun
  1. < nakṣatra
  2. Star; வானமண்டலத்தில் தோன்றும் வானமீன்
  3. (Astron.) Lunar constellation, 27 in number, viz., acuviṉi, paraṇi, kārttikai, urōkiṇi, mirukacīriṭam, tiruvātirai, puṉarpūcam, pūcam, āyiliyam, makam, pūram, uttiram, astam, cittirai, cuvāti, vicākam, aṉuṣam, kēṭṭai, mūlam, pūrāṭam, uttirāṭam, tiruvōṇam, aviṭṭam, cataiyam, pūraṭṭāti, uttiraṭṭāti, irēvati; அசுவனி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி என்னும் இருபத்தேழு நாண்மீன்
  4. Period during which the moon is passing through an asterism; சந்திரன் நாண்மீனில் தங்கிச்செல்லுங் காலம்

IndoWordNet

நட்சத்திரம் — noun
  1. வான்பொருள்
நட்சத்திரம் — noun
  1. ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.
நட்சத்திரம் — noun
  1. இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி
நட்சத்திரம் — noun
  1. சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்
நட்சத்திரம் — noun
  1. நட்சத்திரம்

விண்மீன் வெள்ளி தாரகை விடிவெள்ளி. வானவியல் உருண்டை துருவநட்சத்திரம் வால்நட்சத்திரம் அழகான நட்சத்திரம் அழகான விண்மீன் அழகான நக்ஷத்திரம் அருந்ததி அகஸ்திய நவதாரா ரோகிணி ரோகிணி நட்சத்திரம் திருவாதிரை சுவாதி அசுவினி பரணி கிருத்திகை மிருகசீரிஷம் நட்சத்திரம் புனர்பூசம் பூசம் ஆயில்யம் மக நட்சத்திரம்