கிள்ளு

to pinch to nip, pluck, pick off (as a leaf) to feel the pangs (of hunger); affect, touch

Winslow (1862)

கிள்ளு (kiḷḷu) — noun
  1. , கிறேன், கிள்ளினேன், வேன், கிள்ள, v. a. To pinch with the finger and thump, the nails, &c., கையாற்கிள்ள
  2. To pinch off, to pluck, to nip, to pick–as a leaf, &c., இலைமுதலியகிள்ள
  3. To hold, take up, carry, &c.–as with the beak, the fingers and thump, &c.; to take up a little, a pinch, &c., கொஞ்சமாயெடுக்க. வயிறுகிள்ளுகிறது. I am pinched with hunger
  • கிள்ளாக்கு — A bit of leaf, especially an ola given as a token of being sent by some superior, அதிகாரநறுக்கு. 2. A note of hand, a bit of leaf, a token from a person in authority–as a passport, warrant, letter of introduction, &c., உத்தாரச்சீட்டு.
  • கிள்ளாப்பிறாண்டு — A kind of child's play, pinching, ஓர்விளையாட்டு. 2. fig. Want of attention to guests, at a feast; distribution to them in small quantities, அலட்சியம்.
  • கிள்ளாப்பிறாண்டுபண்ண — To supply guests too sparingly. 2. To take sparingly at a feast from modesty, delicacy, &c. 3. To give stintingly in charity, &c.
  • கிள்ளிக்காட்ட — To give a hint, a signal; also a summery, &c.; lit. a pinch.
  • கிள்ளிக்கொடுக்க — To give a little from a great quantity. 2. To give but little, a pinch, &c.
  • கிள்ளித்தெளிக்கமாட்டான் — . He will not even give a jerk.

Fabricius (1972)

கிள்ளு — v. t.
  1. v. t. nip, pinch, pluck, துள்ளு
  2. destroy, as by nipping off the head
  • ஒரு பண்டம் கிள்ளித்தெளிக்கமாட்டாள் — she will not give even a small bit.
  • கிள்ளாப்பிறாண்டி — a child's game; 2. want of attention to guests at a feast, meagre serving of food.
  • கிள்ளிக்கொடுக்க — to give a little.
  • கிள்ளிவிட — to stir up, to excite.
  • கிள்ளிவைக்க — to put aside a bit for each measure (in measuring grain etc.) in order to count the measures.
  • கிள்ளு — a pinch, s. 2. that which is nipped off, ஒரு கிள்ளுபுகையிலை கொடு.

Tamil Moli Akarathi (1928)

கிள்ளு (kiḷḷu)
  1. கிள்ளப்பட்டதுண்டு, துணிக்கை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிள்ளு² (kiḷḷu) — noun
  1. < கிள்ளு-
  2. Pinching, nipping; கிள்ளுகை
  3. That which is nipped off, as a little piece of betel leaf or tobacco; கிள்ளப்பட்டது. புகையிலையில் ஒருகிள்ளுக் கொடு

IndoWordNet

கிள்ளு — verb
  1. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்

நிமிண்டு கொடுமைப்படுத்து தொந்தரவு செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிள்ளு
  1. கிள்ளப்பட்ட. துண்டு
  2. கிள்ளுகை