நிமிண்டு

minute

Winslow (1862)

நிமிண்டு (nimiṇṭu)
  1. , கிறேன், நிமிண்டினேன், வேன், நிமிண்ட, v. a. To rub between the hands, as ears of corn, நிமிட்ட
  2. To pick with the fingers as a boil, a scab, &c., கிள்ள. (c.)
  3. [prov.] To carry away privately, to be light-fingered, சிறிதுசிறிதாகக்கவர. அவன்தொடையைப்பிடித்துநிமிண்டினான். He pinched the thigh
  • நிமிண்டி — A sly thief, a pilferer.

Fabricius (1972)

நிமிண்டு — v. t.
  1. v. t. rub between the hands, as ears of corn, pinch, rub with or between the fingers, நிமிட்டு
  2. pick (as a boil) நோண்டு
  3. (pror.) carry away privately, be light-fingered
  • தொடையைப் பிடித்து நிமிண்டினான் — he pinched the thigh.

IndoWordNet

நிமிண்டு — verb
  1. கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலினால் ஒருவருடைய உடலின் தோல் பகுதியைப் பிடித்து அழுத்துதல்

கிள்ளு கொடுமைப்படுத்து தொந்தரவு செய்