கிழக்கு

கீழ்த்திசை கீழிடம் குணக்கு. குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128)

east (the direction of the earth's rotation, specifically 90°) bottom, foot; low place lowness, plainness, humbleness

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிழக்கு
  1. கிழக்குத் திசை
  2. கீழிடம்
  3. இழிவு
  4. பள்ளம்

Winslow (1862)

கிழக்கு (kiḻakku) — noun
  1. Downward, the lower side, கீழ்
  2. East, கிழக்குத்திசை–Note. The east and south are deemed lower than the other regions
  • கிழக்கத்திக்காற்று — East wind.
  • கிழக்கத்திமழை — Rain from the east.
  • கிழக்கத்தியான் — A man of the east.
  • கிழக்குமுகம் — Fronting the east–as temples are usually built.
  • கிழக்குவெளுக்க–கிழக்குவெளிக்க — To dawn–as the light of the morning.

Fabricius (1972)

கிழக்கு — noun
  1. (கீழ்) the lower side
  2. east, கிழக்குத்திசை
  • கிழக்கத்திக்காற்று — east-wind.
  • கிழக்கத்தியான்–கிழக்கித்தியான்–கிழக் கத்திமனுஷன் — a man of the eastern country.
  • கிழக்கு வெளுக்கிற சமயம் — day-break, the down of the day.
  • கிழக்கே — eastward.

Tamil Moli Akarathi (1928)

கிழக்கு (kiḻakku)
  1. கீழ்த்திசை
கிழக்கு (kiḻakku)
  1. இந்திரி, ஐந்திரம், கீழ், கீழ்த்திசை குணக்கு, பிராசி, பூருவம்
கிழக்கு (kiḻakku)
  1. கீழ், கீழ்த்திசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிழக்கு (kiḻakku) — noun
  1. East; கீழ்த்திசை. (திவா.)
  2. Bottom, foot; low place; கீழிடம். கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே (குறுந். 337)
  3. Lowness, plainness, humbleness; இழிவு. கிழக்கிடு பொருளோடு (தொல். பொ. 280)
  4. Depression, pit; பள்ளம். (திவா.)

IndoWordNet

கிழக்கு — noun
  1. சூரியன் உதிக்கும் திசை

திசை