திசை

திக்கு (சோதிடம்) கிரகபலம் direction

direction, cardinal points jurisdiction, dominion

Tamil Wiktionary

திசை — பெயர்ச்சொல் (Noun)
  1. திக்கு
  2. (சோதிடம்) கிரகபலம்

[object Object]

Winslow (1862)

திசை (ticai) — noun
  1. Region, quarter, point of the compass, direction, திக்கு. W. p. 410. Dis
  2. Influence of a planet on one's life, or fortune, according to the time allotted for it in the horoscope, favorable or unfavorable, கிரகபலம். (See தசை.)
  3. Influence excited on the soul in any given period, state, stage, &c., during its transmigrations. (See முத்ததிசை and பெத்ததிசை.)
  4. Principality, jurisdiction, princedom, பிரபுவின்தேசம். (c.)–Note. The two திசை in the சரநூல் are:
  5. இயங்குதிசை, the nostril through which the breath, passes for the time being; sometimes called, பூரணதிசை
  6. சூனியதிசை, the nostril through which the breath does not pass. See சூனியம். அவனுக்குத்திசையடிக்கிறது. A good planet is lavishing its favors on him
  • திசை–4–குணகடல்–கீழ்கடல்–குடகுமலை–குமரி–வேங்கடம்–திருப்பதி — . The four cardinal points, also applied by some to the four boundaries of the Tamil country. 1. or , the sea to the east. 2. , a mountain to the west. 3. , Cape Comorin, to the south, 4. , a mountain to the north or .
  • திசைகட்ட — To bind the points of compass by mantras. See திருக்குக்கட்ட.
  • திசைக்காற்று — Wind which blows from some one point of the compass.
  • திசைச்சொல்–திசைமொழி — Provincial words. See சொல்.
  • திசைதப்பிவர — To arrive at a place undesignedly, having missed the proper road. 2. [ironically.] To say to one coming after a long interval as a slight reproof, you must have come by mistake.
  • திசைமுகன் — Brahma whose four faces are turned toward the four points respectively, பிரமன்.

Fabricius (1972)

திசை — noun
  1. region, a point of the compass, திக்கு
  2. influence of the planet on one's fortune, கிரகபலம்
  3. jurisdiction, principality, பிரபு வின் தேசம்
  • திசாமுகம் — region, direction.
  • திசைச்சொல் — provincialism.
  • திசைமுகன் — Brahma whose 4 faces are turned towards the four points respectively.
  • திசையடிக்க–திசைவர — to be under fortunate circumstances, .
  • அவனுக்குத் திசையடிக்கிறது — a good planet is lavishing its favours upon him.
  • கிழக்குத் திசைக்காற்று — the east wind.

Tamil Moli Akarathi (1928)

திசை (ticai)
  1. ஒவ்வோர்திக்குப் புறமரசாளு மதிகாரி, திக்கு, நிலை,நோக்கு
திசை (ticai)
  1. அம்பரம், அரிதம், ஆசை, உலகு ககுபம், காட்டை, கோ, திகை, திக்கு, மாதிரம், வம்பல், விசும்பு
திசை (ticai)
  1. திக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திசை² (ticai) — noun
  1. < dišā
  2. Cardinal points, region, quarter, direction; திக்கு. வளிதிரிதரு திசையும் (புறநா. 30)
  3. Principality, jurisdiction, dominion; அதிகாரத்துக்குட்பட்ட இடம். (J.)
  4. Word used as inflexional suffix of the seventh case; ஏழாம்வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 301, மயிலை.)
திசை³ (ticai) — noun
  1. See தசை⁴. Colloq.

IndoWordNet

திசை — noun
  1. திசை
திசை — noun
  1. பக்கம், திசை

எண்ணம் துணை திசை உப திசை வடக்கு வடதிசை கிழக்கு தெற்கு மேற்கு ஏற்றம் பக்கம்