கி.மீ

கிலோ மீட்டர் என்ற சொல்லை, கி.மீ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

km

IndoWordNet

கி.மீ — noun
  1. தூரத்தை அளக்கும் ஒரு மூலக்கூறு.

கிலோமீட்டர் அளக்கும் கருவி அளவு