* (பெ) செம்மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு வகைப் பூ. மரலுகம்
saffron (a spice (seasoning) and colouring agent made from the stigma and part of the style of the plant, sometimes or formerly also used as a dye and insect repellent)
Tamil Wiktionary
குங்குமப்பூ
செம்மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு வகைப் பூ.
மரலுகம்
Tamil Moli Akarathi (1928)
குங்குமப்பூ (kuṅkumappū)
ஒருசரக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குங்குமப்பூ (kuṅkuma-p-pū) — noun
+. Saffron flower; குங்குமமரத்தின் பூ.
IndoWordNet
குங்குமப்பூ — noun
குளிர்ந்த தேசத்தில் வளர்கின்ற ஒரு பூ இதில் அதிகமான நறுமணம் இருக்கிறது.
குங்குமப்பூ — noun
பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்தும் ஒரு வகைப் பூவிலிருந்து எடுக்கப்படும், சிவந்த மஞ்சள் நிறத்தில் தேங்காய் துருவருலைப் போல் இருக்கும் பொருள்.