குடிமக்கள்
ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள் வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றச்சன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன்,பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். அடிமைகள்
Citizens
Tamil Wiktionary
குடிமக்கள் — பெயர்ச்சொல் (Noun)
ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள் வண்ணான் நாவிதன் குயவன் தட்டான் கன்னான் கற்றச்சன் கொல்லன் தச்சன் எண்ணெய்வாணிகன் உப்புவாணிகன் இலைவாணிகன் பள்ளி பூமாலைக்காரன் பறையன் கோவிற்குடியான் ஒச்சன் வலையன் பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். அடிமைகள்
Tamil Moli Akarathi (1928)
குடிமக்கள் (kuṭimakkaḷ)
பணிசெய்யும் பதினெண் வகைச்சாதியார் அவர் இலைவாணி கன், உப்புவாணிகன், ஏண்ணெய் வாணிகன், ஓச்சன், கற்றச்சன், கன் னான், குயவன், கொல்லன், கோவிற் குடியான், தச்சன், தட்டான், நாவி தன், பள்ளி, பாணன், பூமாலைக்கா ரன், வண்ணான், வலையன் ஏன்ப வர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடிமக்கள் (kuṭi-makkaḷ) — noun
+ Sub-castes rendering service in a village, being 18 in number, viz., வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றச்சன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். (W.) Slaves; அடிமைகள். இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த் திக்கிற லீலாவிபூதி (திவ். திருமாலை வ்யா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குடிமக்கள்
பணி செய்தற்குரிய பதினெட்டு வகை ஊர்க் குடிகள் அடிமைகள்
சொல் அகராதி
சொல் தேடு