குடியரசு

Republic

Tamil Moli Akarathi (1928)

குடியரசு (kuṭiyaracu)
  1. குடியாட்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடியரசு (kuṭi-y-aracu) — noun
  1. +. Republican government; government by the people; democracy; பிரசைகளால் நடத்தப்பெறும் அரசாங் கம்.

IndoWordNet

குடியரசு — noun
  1. அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு.

ஆட்சி ஆள்பவர் ஆளுதல் அரசாங்கத்தினர் ஆதிக்கமண்டலம்