ஆட்சி

reign

Tamil Wiktionary

ஆட்சி — பெயர்ச்சொல் (Noun)
  1. அதிகாரம்,

[object Object], [object Object], [object Object], [object Object]

ஆள் ஆட்சிமன்றம் ஆட்சிமொழி குடியாட்சி முடியாட்சி மக்களாட்சி அரசாட்சி மன்னராட்சி நல்லாட்சி உள்ளாட்சி ஊராட்சி கூட்டாட்சி காபந்து அரசு சொல்லாட்சி

Winslow (1862)

ஆட்சி (āṭci) — noun
  1. Possession, &c. See ஆள், v.

Fabricius (1972)

ஆட்சி — noun
  1. (ஆள்)- v. n. of ஆள், sovereignty
ஆட்சி — v. n.
  1. n. authority to govern or possess, reign, possession, heritage
  2. an old ancestral custom, usage, rule, வழக்கம்

Tamil Moli Akarathi (1928)

ஆட்சி (āṭci)
  1. அண்மை, ஆளுகை, உரிமைநிலை யினொன்று, நன்னிமித்தம், பழக்கம்
  2. முயற்சி
ஆட்சி (āṭci)
  1. ஆண்மை, உரிமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆட்சி (āṭci) — noun
  1. < ஆள்-
  2. Lordship, proprietorship, ownership; உரிமை. (பிங்.)
  3. Government, rule, reign; ஆளுகை. விண்ணுநின் னாட்சி யாக்கி (கம்பரா. சூர்ப்ப. 55)
  4. Use, usage, esp. classical usage; ஆன்றோர்வழக்கு. இந்தச்சொல் ஆட்சியில் இல்லை
  5. Possession, enjoyment; அனுபவம். ஆட்சியி லாவணத்தி லன்றி (பெரியபு. தடுத்தாட். 56)
  6. Sphere of one's authority wherein an outsider may not intrude; மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம். (திருக்கோ. 282, உரை.)
  7. (Astrol.) Ruling house of a planet, one of five kiraka-nilai, q.v.; கிரகநிலையுளொன்று
ஆட்சி (āṭci) — noun
  1. < ஆள்-
  2. Dominion; power; அதிகாரம். (W.)
  3. Inheritance; heritage; வாரிசுக் கிரமத்தில் வந்த உரிமை. (R.)
  4. cf. ஆட்சை. Day of the week; கிழமை. (நாமதீப.)

IndoWordNet

ஆட்சி — noun
  1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும் அரசு நிர்வாகம்
ஆட்சி — noun
  1. அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
ஆட்சி — noun
  1. அரசன் போன்றோரின் ஆளுகை

ஆள்பவர் ஆளுதல் அரசாங்கத்தினர் ஆதிக்கமண்டலம் சமூக கட்டுப்பாடு சமுதாய கட்டுப்பாடு கெட்டஆட்சி தீயஆட்சி கொடியஆட்சி முழு ஆதிக்கம் முழு அதிகாரம் நல்லாட்சி நல்லஆட்சி மாநில ஏற்பாடு சுயாட்சி சர்வாதிகார ஆட்சி அதிகார வர்க்கம் நடத்தும் ஆட்சிமுறை குடியரசு சக்கரவர்த்தி உரிமை அதிகாரம் ஆட்சி தலைமை உரிமை அரசு அதிகாரம் அரசதிகாரம் ஆட்சி வன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆட்சி
  1. உரிமை
  2. ஆளுகை
  3. அதிகாரம்
  4. ஆன் றோர் வழக்கு
  5. அனுபவம்
  6. தாயமுறையில் வந்த உரிமை
  7. மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம்
  8. கோள்நிலை
  9. கிழமை