சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வரிசைக்கு கீழாகவும் பேரினத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
family, household
Tamil Wiktionary
குடும்பம்
சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
(உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று.
A family, including the man, his wife, his sons and his sons' wives, ஒருகுடியிலுள்ளார்
Relations, kindred, connexions, உறவின்முறையார்
Race, family, house, குடி. Wils. p. 226. KUT'UMBA
குடும்பங்கலைக்க — To divide or scatter a family by sowing dissension, &c.
குடும்பசம்ரக்ஷணை — The maintenance of a family; the act of providing for and preserving a family.
குடும்பத்தானம் — The sign next to the rising sign at the moment of one's birth, portending good or evil, wealth or otherwise, to the family, according to the character of the signs, &c. See தானம்.
குடும்பபாரம் — The burden and responsibility of a family.
குடும்பபாரஞ்சுமக்க — To support a large family.
குடும்பப்பிரதிட்டை — The founding of a family.
Fabricius (1972)
குடும்பம் — noun
family, ஒருகுடிசையிலுள் ளோர்
relations, இனத்தார்
race, house, குடி
wife, மனைவி
குடும்பக்கோடாலி — a prodigal (by whom the whole family is disgraced and ruined).
குடும்பங்கலைக்க — to destroy the peace of a family.
குடும்ப சவரக்ஷணை–சம்ரக்ஷணை — the maintenance of a family.
குடும்பப்பாரம் தாங்க–சுமக்க — to support a family.
குடும்பப் பிரதிஷ்டைபண்ண — to found or establish a family.
குடும்பமாயிருக்கிறவன் — one who has a large family.
Tamil Moli Akarathi (1928)
குடும்பம் (kuṭumpam)
உறவு, ஒரு குடியலுள்ளார், மனைவி, வீடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடும்பம் (kuṭumpam) — noun
< kuṭumba
Household; family including husband, wife and children; சமுசாரம். குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள், 1029)