குண்டு
பருத்த உருண்டு கனத்த தெறாடி / தெறுவேயக் குண்டு
fat, plump, bulbous spherical, globular, round ball; anything globular and heavy
Tamil Wiktionary
குண்டு
- பருத்த
- உருண்டு கனத்த
- தெறாடி / தெறுவேயக் குண்டு
- வெடிகுண்டு
[object Object]
Winslow (1862)
குண்டு (kuṇṭu) — noun
- A ball of stone, wood or metal; anything globular and heavy, திரண் டவடிவு
- A cannon-ball, a bullet, &c., பீரங்கிக்குண்டு
- A bolus of bang or other narcotic drug, கஞ்சாமுதலியவற்றிற்செய்த திரளை
- Depth; deep water, ஆழம்
- A sinking in, a hollow; lowness, தாழ்வு
- A stone, or the testicles of beasts, விதை
- A stallion, குண்டுக்குதிரை
- [prov.] A small field or lot–as குண்டில், சிறுச்செய்
- குண்டாய்த்திரட்ட — To make globular, or round as a ball.
- குண்டடித்தல் — Playing with cannon-balls; a play among young men. 2. Taking bang.
- குண்டுபட — To be wounded with a ball.
- குண்டுக்காயம் — A gun-shot wound.
- குண்டுபோட — To fire a ball from a cannon. 2. To fire a cannon.
- குண்டுபோட்டுச்சுட — To fire with a ball.
குண்டு (kuṇṭu) — noun
- [a change of குண்டம்.] A pool, a basin of water, நீர்த்தடாகம்
- A pit, a hole in the ground, குழி
Fabricius (1972)
குண்டு — noun
- a ball, bullet, anyhthing globu- lar and heavy, உருண்டை
- that which is deep & hollow, ஆழம்
- the male of an ass. horse etc
- a small field, குண்டில்
- lowness, தாழ்வு
- a stallion, adult male horse, ஆண்குதிரை
- round vessel (colloq.)
- குண்டடிக்க–பங்கியடிக்க — to play with marbles; 2. to take bhang, .
- குண்டடியன்–ஆண்சிவிங்கி — a male hunting leopard, .
- குண்டாய்த் திரட்ட — to make globular or round like a ball.
- குண்டுக் கட்டாய்க் கட்ட — to bind a person neck and heels.
- குண்டுக் கழுதை — a jack-ass.
- குண்டுக் காயம் — a gun-shot wound.
குண்டு — noun
- , (குண்டம்) s. a pool, நீர்த்தடா கம்
- a pit குழி
- depth, ஆழம்
- a small field, குண்டில்
- a land measure (1089 sq.ft.)
Tamil Moli Akarathi (1928)
குண்டு (kuṇṭu)
- ஆண், ஆண்குதிரை,ஆழம், உருண்டை, குளம், சிறுசெய், தாழ் வு, திரண்டகல், நிறைகல்
குண்டு (kuṇṭu)
- ஆண்குதிரை, ஆழம், உருட்டு ருண்டை, தாழ்வு, திரண்டகல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குண்டு¹ (kuṇṭu) — noun
- [T. kuṇḍa, K. Mhr. guṇḍa.] Ball; anything globular and heavy; பந்துபோல் உருண்டு கனப்பது
- A standard weight; நிறைகல்வகை. (பிங்.)
- Scales; துலாக் கோல். (பிங்.)
- Round vessel of medium size; உருண்டை வடிவான ஒருவகைப்பாத்திரம். Colloq
- Cannon ball, bullet; பீரங்கிக்குண்டு
- Globular gold bead; உருண்டையான பொன்மணி. பொன் னின்பட்டைமேற் குண்டுவைத்து (S. I. I. ii, 182)
- Bolus of bhang or other narcotic drug; கஞ்சா முதலிய லகிரியுருண்டை
- Testicle of beasts; விலங்குகளின் விதை
- Stallion, adult male horse; ஆண்குதிரை. (சூடா.)
- A kidney-shaped graft mango; காதர்ப்பசந்து என்னும் மாவகை
குண்டு² (kuṇṭu) — noun
- cf. kunḍa. [M. kuṇṭu.]
- Depth; ஆழம். வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி (மணி. 8, 8)
- Sinking in, hollow, lowness; தாழ்வு. (சூடா.)
- A small field; சிறுசெய். (S. I. I. iii, 105.)
- A land measure 1089 sq. ft. ¹⁄₄₀ acre (R. F.); 1089 சதுர அடியுள்ள ஒரு நில வளவு
- Pool, pond; குளம். (சங். அக.)
- Manure-pit; உரக்குழி. Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குண்டு
- பந்துபோல் உருண்டு கனப்பது