மாமரம்

முக்கனிகளில் ஒன்றாக மா உள்ளது ஆங்கிலம் - mango tree இந்தி - आम का पेड़

mango tree

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாமரம்
  1. ஒரு மரவகை

Tamil Wiktionary

மாமரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. முக்கனிகளில் ஒன்றாக மா உள்ளது

Fabricius (1972)

மாமரம் — noun
  1. see மா.

Tamil Moli Akarathi (1928)

மாமரம் (māmaram)
  1. ஆம்பிரம், இரதம், கொக்கு சுள்ளி, சூதம், மாந்தி, மழை, அன் றியுந் தேமாவின்பெயர்
  2. சேதாரம், புளிமாவின்பெயர், ஆம்பிரம், இபங் கம், ஏகினம், ஏகின், நாளினி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாமரம் (mā-maram) — noun
  1. Mango
  2. tr., Mangifera indica; மரவகை. (பிங்.)

IndoWordNet

மாமரம் — noun
  1. முதலில் புளிப்பாகவும் பழுத்த பின் இனிப்பாகவும் இருக்கும் காயைத் தரும் மரம்.
மாமரம் — noun
  1. ஒருவித மாமரம்

மரம் மாம்பழம் தஷ்கரி பீஜீ கலமி பைரி பேங்கன்பில்லி ஹாபுஸ் தோத்தாபரி சுந்தரி ராஜாபுரி செந்தூர் மாமரம் பம்பாய் மாமரம் மால்தா சபதர் பசந்த் பாதாமி மாமரக் கன்று