குதிரைத்திறன்

விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு horse power பரித்திறன், குதிரை ஆற்றல்

horse power

Tamil Wiktionary

குதிரைத்திறன் — பெயர்ச்சொல் (Noun)
  1. விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு

IndoWordNet

குதிரைத்திறன் — noun
  1. சக்தியை அளக்கும் ஒரு ஆற்றல்

அலகு