குத்தல்

உடம்பின் உள்நோவு மனம் நோவச் செய்கை தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம்

Stab

Tamil Wiktionary

குத்தல்
  1. உடம்பின் உள்நோவு
  2. மனம் நோவச் செய்கை
  3. தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம்
  4. நீர்க்குத்தலான இடம்
  5. குற்றலரிசி

Tamil Moli Akarathi (1928)

குத்தல் (kuttal)
  1. அடித்தல்,உரோசம்வரப்பேச் சல்,உதைக்கச் சொல்லல்
  2. ஒருவர் சொன்ன சொற்றைத்தல், குத்துத ல்,இஃதுநால்வகையூறுபாட்டினொ ன்று, மெய்ப்பரிச மெட்டினுமொன் று, சிறுவார்த்தல், நெரித்தல்,புதை த்தல், வாயுமுதலியவடைதல்
குத்தல் (kuttal)
  1. ஏறிதல், ஏற்றல், பற்றல் புடை த்தல், அன்றியும் நெல்லுமுதலியன குத்தல் அவைத்தல்
குத்தல் (kuttal)
  1. அடித்தல், குத்துதல், நெரித்த ல், பரித்தல், வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குத்தல் (kuttal) — noun
  1. < குத்து-
  2. Internal pain, aching, throbbing; உடம்பின் உள்நோவு. உடம்பிற் குத்தலுங் குடைச்சலும் பொறுக்கமுடியவில்லை
  3. Hitting, wounding; மனம் நோவச்செய்கை. அவன் பேச்சு எப்பொழுதும் குத்தல்தான்
  4. Inauspicious position, as of a house opposite to a street, a well opposite to a doorway; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம்
  5. Land or site exposed to the dash of water-currents; நீர்க் குத்தலான இடம்
  6. See குத்தலரிசி. (இந்துபாக. 54.)
குத்தல் (kuttal) — noun
  1. prob. குத்து-. Giving; கொடுக்கை. (அக. நி.)

IndoWordNet

குத்தல் — noun
  1. ஊசியால் குத்துவதைப் போன்ற கடுமையான வலி.
குத்தல் — noun
  1. ஊசியால் குத்துவதைப் போன்ற கடுமையான வலி.

செயல் வலி