குந்தி
பாண்டுவின் மனைவியருள் ஆங்கில உச்சரிப்பு - kunti Toddy, fermented liquor
squat
Fabricius (1972)
குந்தி — noun
- the mother of the Pandavas
- (Tamil) toddy, கள்
Tamil Wiktionary
குந்தி
- கள்
- பாண்டுவின் மனைவியருள்
Winslow (1862)
குந்தி (kunti) — noun
- The mother of the three elder Pandava princes, பாண்டவர் மூவரின் தாய். Wils. p. 229. KUNTI
- Toddy, fermented liquor, கள்ளு
- குந்திபுதல்வன்–குந்திமைந்தன் — Yudhisht'ra–as the son of Kunti; also, any of the other sons of Kunti.
- குந்திமுதற்புதல்வன் — Karna, the eldest son of Kunti during her pretended maidenhood, கன்னன்.
Tamil Moli Akarathi (1928)
குந்தி (kunti)
- ஒருசீட்டு, கள், கேகயன், பௌத் திரன், தர்மகேத்திரன், புத்திரன், பாண்டவர்கள்தாய், புருதன மகன் இவன் சசிவிந்தன் வமிசத்கன்,வித ர்ப்பன் பௌத்திரன்
குந்தி (kunti)
- கள், பாண்டவர்தாய், வினையெச் சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குந்தி¹ (kunti) — noun
- Toddy, fermented liquor; கள். (திவா.)
குந்தி² (kunti) — noun
- (பாரத.)