சூரி
கூர்மையான ஒருவகைக் கத்தி வீரமுள்ளவள் சூரியன்
Suri
Tamil Wiktionary
சூரி
- கூர்மையான ஒருவகைக் கத்தி
- வீரமுள்ளவள்
- சூரியன்
- புலவன்
- எருக்கு
[object Object]
Winslow (1862)
சூரி (cūri) — noun
- (Tel.) A small sharp knife, ஓர் கத்தி. (c.)
- சூரிக்கத்தி — See கத்தி.
- சூரிக்கிளிஞ்சில் — A conch. See கிளிஞ்சில்.
சூரி (cūri) — noun
- A poet, a learned man, புலவன். W. p. 941. SOORI
- Kali, the goddess, காளி
- A malignant goddess, mother of Bhairava, and inflictor of epidemics, காடுகாள்
- (R.) A heroine, வீரி. கொடுசூரி–கொடுஞ்சூரி, s. See கொடுமை
Fabricius (1972)
சூரி — s. (Tel.)
- (Tel.) a little knife, சூரிக்கத்தி
- Indian brown hemp, புளிச்சை
- small-pox, வைசூரி
சூரி — s. (poet.)
- (poet.) a learned man, புலவன்
- Kali, the malignant goddess, காளி
- the Sun
- the fem. of சூரன்
- சூரிக் கிளிஞ்சில் — a kind of conch.
Tamil Moli Akarathi (1928)
சூரி (cūri)
- காடுகாள், காளி, புலவர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சூரி¹ (cūri) — noun
- (மலை.)
- Bristly button weed. See நத்தைச்சூரி
- Indian brown hemp. See புளிச்சை
சூரி² (cūri) — noun
- < sūrin
- Scholar, pandit; புலவன். (சூடா.) வணிக சூரியரே வாரீர் (திருவாலவா. 41, 18)
- Immortals of Viṣṇu's heaven; நித்திய சூரி. சூரிகளினும் விலக்ஷணராவர்களிறே (ஈடு, அவ. ஜீ.)
சூரி³ (cūri) — noun
- < šūrā
- Heroic woman; வீரமுள்ளவள்
- Durgā; மாகாளி. (பிங்.) நான் முகன் வணங்கு மலர்த்தாட் சூரி (அரிச். பு. பாயி. 9)
- Goddess of the forest; காடுகாள். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சூரி
- வீரமுடையவள்
- மாகாளி
- காடுகாள்
- புலவன்
- நித்தியசூரி
- சூரியன்
- எருக்கு
- காண்க: சூரிக்கத்தி
- ஓலைச் சுவடியில் துளை யிடுங் கருவி
- காண்க: வைசூரி