குப்பை

பயனில்லாத அசுத்தமான பொருள் குப்பைகூட்டி, குப்பைவாரி - rake குப்பைகிளறி

garbage, rubbish, refuse, trash collection, heap clump, group

Tamil Wiktionary

குப்பை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

குப்பை (kuppai) — noun
  1. A collection, a heap, குவி யல்
  2. A clump, a group, கூட்டம்
  3. A hillock, மேடு
  4. Sweepings, rubbish, fragments, கூளம்
  5. A dunghill, a hillock of sweepings and other refuse, குப்பைமேடு
  6. Dung; excrement, human dung–in decent language, கஷ்டம்
  • பணக்குப்பை — Abundance of money.
  • குப்பைமேடு — A heap or hillock of sweepings or rubbish.
  • குப்பையாகவிருக்க — To be in confusion–as goods, &c. 2. To be crowded, or thick–as herbage. 3. To be abundant, plentiful–as money, &c.
  • குப்பைபோட–குப்பைவைக்க — To cast peel, parings, refuse, &c., on the floor. 2. To manure with sweepings, rubbish, &c.
  • குப்பைகிளைக்க–குப்பைசீக்க — To tear or scratch up a dunghill, a heap of sweepings, &c.–as a hen.
  • குப்‌பைகூட்ட–குப்பைபெருக்க — To sweep up rubbish.

Fabricius (1972)

குப்பை — noun
  1. a heap, a collection, குவியல்
  2. a hillock, மேடு
  3. sweepings, rubbish, refuse, கஞ்சல்
  4. dung, மலம்
  • குப்பான்–குப்பை–மூடன் — a fool, .
  • குப்பை கிளைக்க–சீக்க — to scratch up a dunghill, rubbish etc.
  • குப்பைமேடு — a heap of sweepings and other refuse.
  • குப்பைமேனி — the name of a plant, .
  • குப்பையன் — ( குப்பைச்சி) a vile and filthy person.
  • குப்பையைப் பெருக்கி வார — to sweep and take rubbish.

Tamil Moli Akarathi (1928)

குப்பை (kuppai)
  1. கஞ்சல்,குவிவு கூட்டம், மேடு
குப்பை (kuppai)
  1. குலிவு, கூட்டம், மேடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குப்பை¹ (kuppai) — noun
  1. cf. gumpha. [T. M. kuppa, K. kuppe.]
  2. Collection, heap; குவியல். உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் (திரிகடு. 83)
  3. Clump, group; கூட்டம். ஆம்பலங் குப்பை யை (கல்லா. 53, 28)
  4. Stack of grain; தானியக் குவியல். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை (பொருந. 244)
  5. Sweepings, rubbish, refuse; செத்தை
  6. Mound, high ground; மேடு. (சூடா.)
  7. Dung, excrement, ordure; மலம். குப்பை எடுக் கிறவன்
குப்பை² (kuppai) — noun
  1. Dill. See சதகுப்பை. (தைலவ. தைல. 24.)

IndoWordNet

குப்பை — noun
  1. கிழிக்கப்பட்ட தாள், கந்தல்துணி போன்ற உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை, காற்று அடித்துக் கொண்டு வரும் தூசி, சொத்தை முதலியவை.
குப்பை — noun
  1. கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை

திரவம் வெட்டப்பட்ட துண்டுகள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குப்பை
  1. குவியல்
  2. கூட்டம்
  3. தவசக் குவியல்
  4. ! செத்தை
  5. மேடு
  6. மலம்
  7. சதகுப்பை