கும்பம்

யானை மத்தகம் நூறு கோடி

the Zodiac sign Aquarius ten billion (10¹⁰)

Tamil Wiktionary

கும்பம்
  1. குடம்
  2. யானை மத்தகம்
  3. நூறு கோடி

Winslow (1862)

கும்பம் (kumpam) — noun
  1. An earthen pot, a water-pot, கலசம்
  2. A large sacrificial pot filled with water, used on sacred occasions; also, a sacred pot painted with mystic diagrams, adorned with leaves, flowers, &c., and sometimes carried in procession, காகம்
  3. A zodiacal sign, Aquarius, கும்பராசி
  4. The frontal globe od an elephant's forehead, which swells during the rutting season, யானைமத்தகம். Wils. p. 231. KUMBHA
  5. The forehead, நெற்றி
  6. [prov.] The top of the back about the nape, பிடரிக்கும்பம்
  7. [prov.] Round, prominant back of ht shoulders, தோட்கும்பம்
  8. A heap–as of rice, sand, &c., குவியல்
  9. Rott. As கும்பஞ்சான்
  10. A kind of arsenic, பலண்டுறுகம்
  11. A kind of native arsenic, தாலம்பம்
  • கும்பகலசம் — A small pot of water, wound round with thread and otherwise ornamented, placed on heaps of grain, deified temporarily by incantations, and worshipped as the representative of a deity–as many pots being set as there are deities invoked on the occasion, மந்திரகும்பம்.
  • கும்பசலம் — The water in the sacred pot, afterwards sprinkled on the people, or sipped by them, as possessing mystic virtue to cure disease, to expiate sin, &c., மந்திரகும்பநீர்.
  • கும்பவஸ்திரம் — The cloth with which the sacrificial pot is adorned.
  • கும்பஸ்தாபனம் — Setting up sacred pots for worship, religious ceremonies, &c.
  • கும்பதக்கணை–கும்பதட்சிணை — Money for the sacrificial pot as an offering to the gods, and taken by the officiating priest.
  • கும்பாபிஷேகம் — The consecration of an idol, a king, &c., by pouring water from the sacrificial pots with appropriate ceremonies, &c., கும்பநீரபிஷேகம்.

Fabricius (1972)

கும்பம் — noun
  1. a small water-jar, கலசம்
  2. a sacrificial pot, கரகம்
  3. the pinnacle of a temple, தூபி
  4. the two protuberances on the head of the elephant, மத்தகம்
  5. a heap, குவியல்
  6. Aquarius of the Zodiac, கும்பராசி
  7. the 11th Indian month, மாசிமாதம்
  8. forehead, நெற்றி
  • கும்பகர்ணன்–கும்பகன்னன் — Ravana's brother with jar-like ears who was given up to sleep.
  • கும்பகர்ணன் சேவிக்க — to sleep long and soundly.
  • கும்பகலசம் — a sacrificial pot used in ceremonies.
  • கும்பகாரன் — a potter.
  • கும்பசன்–கும்பசம்பவன்–கும்பமுனி–கும்பயோனி–கும்பன் — Agastya, born of a water-pot; also & .
  • கும்பஸ்தனம் — full breast.

Tamil Moli Akarathi (1928)

கும்பம் (kumpam)
  1. ஓரிராசி, ஒருபாஷாணம், குடம் குவியல், சிவதை, தோண்மேல் நெ ற்றி, யானைமத்தகம்
கும்பம் (kumpam)
  1. ஓர்வகையிராசி, குடம், நெற்றி, யானைமத்தகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கும்பம்¹ (kumpam) — noun
  1. < kumbha
  2. Earthen pot, pitcher, jar; குடம். (திவா.)
  3. See கும்பகலசம்
  4. Frontal globe of an elephant's forehead; யானைமத்தகம். கும்பத்தின் கரியைக் கோண்மா கொன்றென (கம்பரா. இரணியன்வ. 125). (பிங்.)
  5. Aquarius, a constellation of the zodiac; கும்பராசி. (பிங்.)
  6. The 11th Indian month; மாசிமாதம்
  7. Forehead; நெற்றி. (W.)
  8. Upper part of the back between the shoulders; இருபுயங்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம். (J.)
கும்பம்² (kumpam) — noun
  1. < gumpha
  2. Heap; குவியல். (W.)
  3. A thousand million; நூறுகோடி. (திவா.)
கும்பம்³ (kumpam) — noun
  1. See பலண்டுறுகபாஷாணம்
  2. See தாலம்பபாஷாணம்
  3. cf. கும்பஞ்சான். Indian jalap
  4. cl., Ipomaea turpethum; சிவதை. (L.)

IndoWordNet

கும்பம் — noun
  1. குடத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பதினோராவது ராசி.
கும்பம் — noun
  1. பெரும்பாலும் சமயத் தொடர்பான குடம்

கும்பராசி கன்னிராசி கன்னி கூரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கும்பம்
  1. குடம்
  2. கும்பகலசம்
  3. யானை மத்தகம்
  4. கலசம்
  5. கும்பராசி
  6. மாசிமாதம்
  7. நெற்றி
  8. இரு தோள்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம்
  9. நாறுகோடி
  10. குவியல்
  11. சிவதை