குராசானி
ஒமமுண்டாகும் ஒருவகைப் பூடு; குராசானியோமம்; மயூரம் black henbane, hyoscyamus niger குராசானியோமம், ஓமம்
Khurasani
Winslow (1862)
குராசானி (kurācāṉi) — noun
- A medical plant, ஓர்பூடு, Heliotropium Ceylanicum, L.
- குராசானியோமம் — Black Henbane, Hyosciamus niger, L.
Tamil Moli Akarathi (1928)
குராசானி (kurācāṉi)
- ஒருவகைப்பூடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குராசானி (kuṟācāṉi) — noun
- khurāsāni. See குரோசானியோமம். (மூ. அ.)