மயூரம்
வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே ( 70.) மயூராசனம் - ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்துநிற்கும் ஆசன வகை மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10).
peacock (Pavo cristatus)
Tamil Wiktionary
மயூரம் — பெயர்ச்சொல் (Noun)
மயில் *வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே ( 70.) மயூராசனம் - ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலேபட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலை நிமிர்ந்துநிற்கும் ஆசன வகை *மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44 10). மயூரகதி - அசுவகதி ஐந்தனுள் மயில் நடை போன்ற கதி மயிற்கொன்றை மயிலடிக்குருந்து - ஒருவகைச் சிறுமரம் நாயுருவி குராசானியோமம்; குராசானி என்னும் ஒமம் உண்டாகும் ஒருவகைப் பூடு
மயில் மயூராசனம் மயூரகதி மயிற்கொன்றை மயிலடிக்குருந்து நாயுருவி குராசானியோமம்
Winslow (1862)
மயூரம் (mayūram) — noun
A peacock, மயில். W. p. 644. MAYOORA One of the postures of the Yogi, sitting with two elbows pressed to the navel, the hands on the ground, the feet extended, and the head raised. See ஆசனம் One of the five paces of a horse like a peacock. See துரககதி
மயூராரி — Chamelion, பச்சோந்தி.
Fabricius (1972)
மயூரம் — noun
a peacock, மயில் one of the postures of a Yogi (sitting with the two elbows pressed to the navel, the hands on the ground, the feet extended and the head raised one of the five paces of a horse like a peacock a species of cassia, மயிர்க்கொன்றை
Tamil Moli Akarathi (1928)
மயூரம் (mayūram)
குரோசானி, நாயுருவி, மயில், மயிற்கொன்றை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மயூரம் (mayūram) — noun
< mayūra Peacock; மயில். (சூடா.) வழிக்குத்துணை வடிவேலும் . . . மயூரமுமே (கந்தரலங். 70) See மயூராச னம். மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்ந்து வைகல் (பிரபோத. 44, 10) See மயூரகதி See மயிற்கொன்றை, 1 (மலை.) See மயிலடிக்குருந்து. (L.) A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) Black henbane, Hyoscianus niger; குராசானியோமம். (தைலவ. தைல.)
சொல் அகராதி
சொல் தேடு