குருதி
the blood
Winslow (1862)
குருதி (kuruti) — noun
- Red, சிவப்பு
- Blood, இரத்தம்
- (நிக.) The planet Mars, செவ்வாய்
- The brain, மூளை. (M. Dic.)
- குருதிக்கொப்பளிக்க — To eject blood.
- குருதிசிந்த — To shed blood.
Fabricius (1972)
குருதி — noun
- blood, இரத்தம்
- the brain, மூளை
- red colour, சிவப்பு
- Mars, செவ்வாய்
Tamil Moli Akarathi (1928)
குருதி (kuruti)
- இரத்தம், சிவப்பு, செவ்வாய், மூளை
குருதி (kuruti)
- இரத்தம், சிவப்பு, செவ்வாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குருதி (kuruti) — noun
- perh. குரு¹-
- cf. rudhira. [M. kuruti.] Blood; இரத்தம். (திவா.)
- Red colour; சிவப்பு. குருதித்துகிலின் னுறையை (சீவக. 926)
- Mars; செவ்வாய். (திவா.)
- cf. குருத்து. Brain; மூளை. (W.)
IndoWordNet
குருதி — noun
- சிவப்பணுக்களையும், வெள்ளையனுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டு இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
இரத்தம் ரத்தம் உடலிலுள்ள திரவப்பொருள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குருதி
- இரத்தம்
- சிவப்பு
- செவ்வாய்
- மூளை... குருமூர்த்தம் - தெய்வம் குருவாக வருதல்
- குருதிப்பலி - வீரன் தன் இரத்தத்தைக் கொற் , தேவன் குருவாக வருதல்
- குருவாக உபதேசிக்க