ரத்தம்
the blood
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ரத்தம் (rattam) — noun
- Blood; இரத்தம். சிந்து ரத்தந் துதைந்தெழுஞ் செச்சையான் (கம்பரா. அங்கத. 42).
IndoWordNet
ரத்தம் — noun
- சிவப்பணுக்களையும், வெள்ளையனுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டு இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
இரத்தம் குருதி உடலிலுள்ள திரவப்பொருள்